Breaking News

மீண்டும் இதே கதாபாத்திரமா? தனுஷ் படத்தின் புதிய தகவல்

தனுஷ் படத்திற்கு படம் தன் தோற்றத்தை மாற்றாவிட்டாலும், கதாபாத்திரமாகவே வாழ்ந்து அனைவரையும் கவர்வார். அந்த வகையில் இவர் தற்போது இவர் வேல்ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடித்து வர, சமீபத்தில் இப்படத்தை பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது. இதில் துள்ளுவதோ இளமை, 3, அம்பிகாபதி படங்களை போன்று இதிலும் தனுஷ் பள்ளி மாணவனாக தான் நடிக்கின்றாராம்.