Breaking News

சரணடைந்தவர்களின் புகைப்படங்கள்! ஐ.நாவில் சமர்ப்பிப்பு

2009 மே 18இல் வட்டுவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின்
நிர்வாகப் பொறூப்பாளர் மலரவன் உட்பட இன்னும் பல போராளிகளும் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் கூறிய மலரவனின் மனைவி சரணடைந்தவர்களது சில புகைபப்டங்களை ஐ.நா.சபையில் சமர்ப்பித்துள்ளார். சரணடைந்தவர்களுள் அநேகமானோர் பெண் போராளிகள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களுள் சிலரை அடையாளப்படுத்தும் நோக்கில் பல மனித உரிமை ஆர்வலர்கள், மற்றும் ஐ.நா உயரதிகாரிகள் நிறைந்திருந்த ஐ.நா. சபையில் ஒப்படைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெற்றோரோடு சரணடைந்த பெண்பிள்ளைகளை தனியாக கூட்டிச்சென்றது இராணுவம் - புலித்தேவனின் மனைவி! சரணடைந்த புலித் தலைவர்களின் பெயர்களை தமிழில் கூறி அழைத்த இராணுவம்! - மலரவனின் மனைவி அப்பாவின் இறுதி வார்த்தை - நாங்கள் சரணடையப் போகின்றோம்! கன்ணீருடன் நடேசனின் மகன்! கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்! ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட சரணடைந்தவர்களின் புகைப்படங்கள்!

இளஞ்சேரன்
நாகேஸ்

பிரியன்


தங்கையா


உதயன், நளினி

விஜிதரன்




முன்னைநாள் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு தொடர்பாடல் பொறுப்பாளராகவும் பின்னர் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் திட்டமிடல் பணிப்பாளருமான லோரன்ஸ் திலகர்