பாராளுமன்றம் கலைக்கப்பட்டது! ஓகஸ்ட் 17 இல் பொதுத் தேர்தல்
நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையெழுத்துடன் நேற்று நள்ளிரவு வௌியிடப்பட்டுள்ளது.
மேலும் வரும் ஜூலை 15 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, ஓகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அரசாங்க தெரிவித்துள்ளது.