Breaking News

த.தே.ம.முன்னணி மாவீரர்களுக்கு நல்லூரில் அஞ்சலி

விடுதலைப்போரட்ட காலத்தில் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக சாகும் வரை உண்ணா நோன்பிருந்து வீரச்சாவை தழுவிக்கொண்ட திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

5 அம்சக்கோரிக்கையை முன்வைத்து திலீபன் நல்லூரில் உண்ணா நோன்பிருந்து வீரச்சாவை தழுவிக்கொண்டார் அவரின் நினைவாக விடுதலைப்புலிகளால் உருவாகக்கப்பட்டு நினைவுத்தூபி சிறிலங்கா படையினரால் அழி க்கப்பட்டது .

இன்று காலை குறித்த பகுதியில் ஈகைச்சுடர் ஈற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியபின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.