Breaking News

மகிந்தவே பிரதமர் மக்கள் முடிவு இதுஎன்கிறார் சமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகசவை அடுத்த பிரதமராக தேர்வுசெய்ய மக்கள் முடிவெடுத்து விட்டனர். இதனை எவராலும் தடுக்க முடியாது என்று சபாநாயகரும் ஐமசுமுவின் வேட்பாளருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் இல்லாதபோது தன்னிச்சையாக முடிவெடுக்கமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மகிந்தவுக்கு மைத்திரி அனுப்பிய கடிதம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.