குருநகரில் ஆணின் சடலம் மீட்பு
குருநகர் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை கமல் வயது 35 மதிக்கதக்க 4 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் யாழ்ப்பாணப் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.