மைத்திரி அனுப்பிய கடிதம் மஹிந்தவுக்கு கிடைக்கவில்லையாம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிய கடிதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்ஷவுக்கு இதுவரை கிடைக்கவில்லையென மஹிந்தவின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்டதெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்தவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் மூலமாகவே அறிய கிடைத்ததாக வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
கடிதமொன்றை அனுப்புவதென்றால் அது சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்ப வேண்டுமேயொழிய ஊடகங்கங்களுக்கு அல்லவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.








