யாழ்ப்பாணம் ஆவரங்கால் சந்தியில் இன்று காலை 10.30 மணியளவில் மினி வான் – லொறி மோதி கொடூர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஏற்பட்ட 21 பேர் காயமடைந்திருப்பதுடன் இதுவரை எந்த உயிரிளப்புக்களும் ஏற்படவில்லை என யாழ் வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து அறியவருவதுடன் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்.ஆவரங்காலில் மினிவான் -லொறி மோதி கோர விபத்து(படங்கள்)
Reviewed by Unknown
on
9/12/2015
Rating: 5