Breaking News

கார் விபத்து! தாயும் மகனும் காயம்

யாழ்ப்பாணம் நாவற்குழிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் காயமடைந்தனர். காரும், டிப்பர் வாகனமும் மோதிக்கொண்டதில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றது.

காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.