Breaking News

கூட்டமைப்பில் மூன்று பேருக்கு மாவட்ட அமைச்சர் பதவி!

புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு மேலதிகமாக நியமிக்கப்படும் மாவட்ட அமைச்சர் தொடர்பில் பெயர் விபரங்கள் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது. 

அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சிக்கு 11 மாவட்ட அமைச்சு பதவிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 08 பதவிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று பதவிகளும் கிடைக்கவுள்ளன.


பதவிகளை பெற்றுகொள்ளும் மாவட்ட அமைச்சர்களின் பெயர் விபரங்கள்,


அனுராதபுரம் - எஸ்.எம்.சந்தசேன
குருநாகல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
கொழும்பு -எஸ்.எம்.மரிக்கார்
கம்பஹா-அஜித் மான்னப்பெரும
கண்டி -மயந்த திஸாநாயக்க
பொலன்னறுவை-நாலக கொலொன்னே
அம்பாந்தோட்டை - நாமல் ராஜபக்ஷ
திருகோணமலை -இம்ரான் மஹரூப்
மொனராகலை-உதயஷாந்த குணசேகர-
மாத்தளை -ரஜித் அலுவிஹாரே
பதுளை -வடிவேல் சுரேஷ்
மாத்தறை-மஹிந்த யாப்பா
காலி - ரமேஷ் பத்திரண
யாழ்ப்பாணம் - எஸ்.ஸ்ரீதரன்
புத்தளம் -ஹெக்டர் அப்புஹாமி
நுவரெலியா-திலகராஜா மையில்வாகனம்
திகாமடுல்லை-பைஸல் காஸிம்
மட்டக்களப்பு -ஞானமுத்து ஸ்ரீநேசன்
கேகாலை -துசிதா விஜேமான்ன
இரத்தினபுரி -பவித்ரா வண்ணயாராச்சி
களுத்துறை-பாலித்த தெவரப்பெரும
வன்னி -சால்ஸ் நிர்மலநாதன்