இலங்கையின் முதலாவது இலத்திரனியல் ரயில் நீர் கொழும்பில்
இலங்கையின் முதலாவது இலத்திரனியல் ரயில் நீர் கொழும்பிலிருந்து கொழும்பு கோட்டே வரையில் பயணம் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
மலேசிய நிறுவனமொன்றுடன் இணைந்து இலங்கையின் முதலாவது இலத்திரனியல் ரயில் சேவை உருவாக்கப்பட உள்ளது. இதற்காக விசேட பாதையொன்றும் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு சமாந்திரமாக 150 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து நகரமொன்றும் அமைக்கப்பட உள்ளது.இந்த திட்டங்கள் குறித்து சாத்திய ஆய்வு நடாத்த ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படஉள்ளது.