ஆச்சி மனோரமாவின் கடைசி ஆசை இது தானாம்?
திரையுலகமே நேற்று சோகத்தில் ஆழ்ந்தது. கண் விழித்த அனைவருக்கும் இடியாக வந்து விழுந்தது ஆச்சி மனோரமாவின் மரண செய்தி.தமிழ் சினிமா திரையுலக பிரபலங்கள் பலரும் இவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவருடைய குடும்பத்தினர் மனோரமா அவர்களின் கடைசி ஆசையை கூறியுள்ளனர்.மனோரமா தான் இறந்தால் விறகு கட்டையால் தான் எரிக்க வேண்டும், மேலும் நான் நடித்து கொண்டிருக்கும் போதே இறக்க வேண்டும் என கூறினாராம். அவர் சிங்கம்-3ல் நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.








