உள்ளக பொறிமுறை இம்மாத இறுதியில்
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய உள்ளக பொறிமுறை தொடர்பனா செயற்திட்டங்கள் ஒக்டோபர் மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கபடவுள்ளது.
இதற்காக பாதுகாப்பு நீதிமன்றம் மற்றும் சட்டவாக்கம் தொடர்பாக நிபுணத்துவம் கொண்டவர்கள் அடங்கிய விசேட குழுவொன்றும் நியமிக்கபடவுள்ளது.
உள்நாட்டு பொறிமுறை தொடர்பான ஆலோசனைகள் அந்த விசேட குழுவின் மூலம் பெற்றுகொள்ளப்படவுள்ளது. இதில் வெளிநாட்டு தொழில்நுட்பம் எந்தெந்த துறைக்கு அவசியப்படும் எனவும் ஆராயப்படவுள்ளது.








