Breaking News

மற்றுமொரு ரஷ்ய விமானம் விபத்து



ரஷ்யாவின் மற்றுமொறு விமானம் தென்சூடானின் தெற்கு பகுதியில் உள்ள ஜுபா சர்வதேச விமான நிலையத்தின் அருகே விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது விபத்து.

குறித்த விபத்தில் இதுவரை 40 சடலங்கள் மீட்பு.