Breaking News

குகநாதனிற்கு பாடம் எடுக்கும் சிறிதரன்

அண்மையில் அரசின் பின்னணியில் இயங்கிவரும்
ஈ.பி.டி.பி ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், நிகழ்சி தொகுப்பாளரால் முன்வைக்கப் பட்ட வினாக்களுக்கு பதில் கூறியதுடன் ,அவரிற்கு சில விடயங்களை தெளிவு படுத்தி பாடம் எடுப்பது காட்சிகள் மூலம் புலப்படுகிறது.