2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் (காணொளிகள்)
இவ்வாண்டு ராசி பலன்கள் ஒவ்வாரு இராசிக்கும்
தனித்தனியாக இணைத்துள்ளோம். அத்தோடு இந்தியாவின் பிரபல ஜோதிடர்களின் இவ்வாண்டு பலன்கள் காணொளியாகவும் இணைத்துள்ளோம். ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள வாசகர்கள் உங்கள் பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்:
தனித்தனியாக இணைத்துள்ளோம். அத்தோடு இந்தியாவின் பிரபல ஜோதிடர்களின் இவ்வாண்டு பலன்கள் காணொளியாகவும் இணைத்துள்ளோம். ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள வாசகர்கள் உங்கள் பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்:
புத்தாண்டு ஆரம்பம் மிகச் சிறப்பாக அமையும். அதிர்ஷ்ட வாய்புக்கள் கூடிவரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு சுபிடசம் கூடும். ஜனவரி 30-ஆம் தேதி முதல் ராகு 5-ஆமிடத்துக்கும் கேது 11-ஆமிடத்துக்கும் மாறுகிறார்கள். ராகுப்வின் சஞ்சாரம் சிறப்பானதாகாது.
கேது அனுகூலமாக உலவுவதாலும் குருவின் பார்வையைப் பெறுவதாலும் ஆன்மிக, அறசிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். எதிர்ப்புக்கள் இருந்தாலும் அவற்றை சமாளிக்கும் வல்லமை உண்டாகும். . பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறி, சனியுடன் கூடுவதால் சோதனைகள் தலைதூக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். மதிப்பு குறையும். சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்.
மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். தீ, மின்சாரம், கூரிய ஆயுதங்கள், விஷம், ஜலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை. மக்கள் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் குரு 6-ஆமிடம் மாறுவதால் பொருளாதாரப் பிரச்னைகள் தலைதூக்கும். மக்களாஉக்கும் உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பிரச்னைகள் அதிகரிக்கும். எதிலும் வேகம் கூடாது. நிதானம் மிகவும் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அல்லது. செப்டம்பர் மாதப் பின்பகுதியிலிருந்து இனிதமான காரியங்களில் ஈடுபாடு உBண்டாகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.








