Breaking News

நாளைய ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு..!!

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி செல்வி கங்காதரன் ஹரிஷ்ணவியின் வன்புணர்வின் பின்னரான படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வடக்கில் நடத்தப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.