Breaking News

மீண்டும் அணியில் இணைகிறார் சங்கா

இலங்கை அணியின் இரண்டு தூண்­கா­ளாக விளங்­கிய மஹேல, சங்­கக்­கார ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு இலங்கை அணி நிலை­யான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் தடு­மாறி வரு­கி­றது.

இந்­நி­லையில் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் – 10 ஆட்­டங்கள் தொடங்­கி­யுள்­ளன. இன்று கொல்­கத்­தாவில் நடை­பெறும் போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் அணியை எதிர்க்­கொள்­ள­வுள்­ளது இலங்கை. இந்­நி­லையில் இலங்கை அணிக்கு ஆலோ­சனை வழங்­கவும், ஊக்­க­ம­ளிக்­கவும் சங்­கக்­கா­ரவை அணி­யுடன் இணைத்­துக்­கொள்ள முடி­வு­செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.