சென்னையில் 11 நாள் தெறி பிரமாண்ட வசூல்- முழு விவரம்
தெறி படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகின்றது. முதல் நாளே இப்படம் ரூ 1 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் இப்படம் வெளிவந்து 11 நாட்கள் ஆகிய நிலையில் தற்போது ரூ 6.49 கோடி என வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
கடந்த வாரம் வெளிவந்த வெற்றிவேல் ரூ 21 லட்சம் வசூல் செய்ய, 3 வார முடிவில் ஜங்கிள் புக் 2.09 கோடி வசூல் செய்துள்ளது.