Breaking News

பிரான்ஸ் தலைநகரில் பாரிய சத்தத்துடனான வெடிப்புச் சம்பவம்

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பாரிய சத்தத்துடனான வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிஸில் உள்ள கட்டடம் ஒன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன் காரணமாக குறித்த பகுதியில் புகை சூழ்ந்து காணப்படுவதாகவும் அருகிலுள்ள ஏனைய கட்டடங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.