பிரித்தானியாவில் இருந்து நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி க்கு வாக்கு கேட்கும் ஈழத்தமிழர்.
இவர் கூறும் காரணங்கள் பற்றி வாக்களிக்கும் மக்கள் சிந்தித்தால் எப்படி இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடுகள் எப்படி இருக்கும்
வரும் 16 இல் தீர்ப்பு எப்படி அமையும்…