மைத்திரி பதவி நீக்குபவர்களுக்கு, மஹிந்தவிடம் பதவி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டம் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படும் புதிய அரசியல் அமைப்பில் இவர்களுக்கு பதவி பொறுப்புகள் வழங்கப்படவிருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








