ஹுஸைன் – ஸ்வயர் சந்திப்பு! – இலங்கை விவகாரம் குறித்துப் பேச்சு!
ஐக்கிய நாடுகள் சபையின்ம னித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹுஸைனுடன்இலங்கை விவகாரம் குறித்தும், ஐ.நா. தீர்மானம் தொடர்பில் பிரிட்டனின்அர்ப்பணிப்புக் குறித்தும் நேற்றைய தினம் கலந்துரையாடியதாக பிரிட்டனின்வெளிவிவகார மற்றும் பொதுநலவாயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஹியுகோஸ்வயர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.