“தனி நாடு உனக்கு தேவையா?”‘ -என்று கேட்டு தமிழனை அடித்து கொன்ற சிங்கள பொலிஸ்
யாழ்ப்பாணத்தில் பொலிசார் கைது செய்யப்ப ட்டஒருவரை அடித்துக் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சாட்சி கூறப்பட்ட தனையடுத்து சம்மந்தப்பட்ட பொலிசாரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவுட்டுள்ளார்.
திருட்டு குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் ‘தனி நாடு உனக்கு தேவையா’ எனக் கேட்டு அடித்தே கொன்றதாக இறந்தவரின் நண்பர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.








