முன்னாள் போராளிகள் புறக்கணிப்படுகின்றனர் (காணொளி இணைப்பு)
முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கம் புறக்கணித்து வருவதாக சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் போராளியுயமான கோகிலவாணி தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபின்னர் பல போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று பல சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்








