Breaking News

 பாதயாத்திரைக்கு கேகாலையில் கட்டுப்பாடு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முன்னெடுக்கும் பாதயாத்திரை, கேகாலை நகரத்தை கடக்கும் போது, வீதியில் ஒரு ஒழுங்கையை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென, கேகாலை நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அக்கட்டளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.