Breaking News

யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று புதன்கிழமை தொடக்கம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.