Breaking News

‘தடம் மாறும் தமிழ் தேசியம்’ சங்கடப்படுத்தும் சிவகரனின் கேள்விகள்!

மன்னார் மாவட்ட பொதுஅமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்’ என்ற கருத்து பகிர்வில் சாமானிய பொதுமகனாக சிவகரனால் கேட்கப்பட்ட கேள்விகள் யதார்த்தமானவை.