Breaking News

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில்



சுதந்திரக்கட்சி தற்போது செல்லும் பாதையின் காரணமாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடும் நிலை ஏற்படும், அவ்வாறு ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை என கூட்டு எதிர்கட்சியின் பாராளுமனற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலே பாராளுமனற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.