பள்ளி மாணவிகளை உண்ணாவிரதத்திற்கு நகர்த்திய சுமந்திரன்(படங்கள்)
அதிபரை இரவோடு இரவாக நிராகரித்தமையை கண்டித்து மாணவர்கள் உண்ணாவிரத போரட்டதில் குதித்து உள்ளனர் இந்த உண்னாவிரத போராட்டம் ஆனது தொடரிச்சி ஆக இடம் பெறுகின்றது உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட மாணவி ஒருவர் மயக்கம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வடமாகான ஆளுணர் அவர்களுடைய செயலாளர் இளங்கோவன் அவர்கள் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியும் எந்தவிதமான முடிவுகளும் எட்டபடாத நிலையில் மாணவர் போராட்டம் தொடர்கிறது.
இந்த அதிபர் இடமாற்றம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்மீதே பெற்றோரும் மாணவர்களும் சுற்றம்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய முன்னைய செய்தி
தொடர்புடைய முன்னைய செய்தி
மகளீர் கல்லூரி அதிபரை உடனடியாக வீட்டுக்கனுப்பிய சுமந்திரன் (காணொளி)
திடீரென யாழ் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர்
இரவோடு இரவாக நாடுகடத்துவது போன்ற செயல்ப்பாட்டை திருச்சபை ஆயர் திரு தியாகராயா மற்றும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றோர் செய்திருப்பதாக பெற்றோர் மற்றும் பள்ளி மாணவியர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரவோடு இரவாக நாடுகடத்துவது போன்ற செயல்ப்பாட்டை திருச்சபை ஆயர் திரு தியாகராயா மற்றும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றோர் செய்திருப்பதாக பெற்றோர் மற்றும் பள்ளி மாணவியர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இந்த பாடசாலை இதிபர்மீது ஏற்கனவே இரு பிரிவாக செயற்படும் தென்னிந்திய திருச்சபையின் மீதே மாணவிகள் குற்றம் சாட்டுவதோடு அந்த திருச்சபை ஆயரின் சட்ட ஆலோசகராக செயற்படும் சுமந்திரனே இதன் பின்னணியில் இருப்பதாக தாம் அறிந்துள்ளதாகவும்.
இதனை அவர்கள் செய்வதற்கு 5ஆம் திகதி திறக்க வேண்டிய பாடசாலையினை 8ஆம் திகதிவரை ஒத்திவைத்து அதற்கிடையில் 7ஆம் திகதிக்குள் தற்போதைய அதிபரை பாடசாலையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும். இதில் மதம் சார்ந்த பிரச்சனை இருப்பதால் தாமும் மதம் சார்ந்து சிந்திப்பதாகவும் அதற்காக அங்கஜன் ராமநாதனிடம் உதவி பெறப்போவதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தில் அதிகூடிய செல்வாக்கை அல்லது முறை தவறிய அதிகாரத்தை M.A சுமந்திரன் அவர்கள் பயன்படுத்தியுள்ளதாக மாணவர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தின் போதும் பதாதைகளிலும் குறிப்பிட்டிருந்தனர் .
இது தொடர்பில் பாராளமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது முகநூலிலும் செய்தி பகிர்ந்துள்ளார் அந்த படத்தையே மேலே காண்கின்றீர்கள்.
இது தொடர்பில் பாராளமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது முகநூலிலும் செய்தி பகிர்ந்துள்ளார் அந்த படத்தையே மேலே காண்கின்றீர்கள்.