மலேசியாவில் இலங்கை தூதுவரை பின்னி எடுத்த தமிழர்கள்(காணொளி)
மலேசியாவிற்கு விஜயம்செய்த இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த மலேசியத்தமிளர்கள் மிகவும் ஆக்ரோசத்துடன் போராடி வந்த வேளையில் அவர்களின் கண்ணில் பட்டவர்தான் மலேசியாவிலுள்ள இலங்கை தூதுவர்.
இதனால் உடனே அவரை பின்தொடர்ந்த தமிழர்கள் விமான நிலையத்தில்வைத்து அவரை தமது கோபம் தீர தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் அவரை மமேசிய காவல்துறையினர் காப்பாற்றி மருத்துவ உதவி செய்துள்ளதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட கலைமுகிலன் உட்பட நான்குபேரை கைது செய்துள்ளதாகவும் தமிழ் கிங்டொத்தின் செய்தியாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தொடர்புடைய காணொளி
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்