Breaking News

பிரதமர் நாளை யாழ்ப்பாணம் விஜயம்



பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (17) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாவட்ட புதிய நிருவாக காரியாலயமொன்றை திறந்து வைப்பதற்கே பிரதமர் அங்கு செல்வதாகவும் கூறப்படுகின்றது.