Breaking News

வாழ்வாதாரத்திற்கு போராடும் முன்னாள் போராளி (மனதை உலுக்கும் காணொளி)



முன்னாள் போராளி அனுசா யுத்ததால் பாதிக்கப்பட்டு முள்ளம் எலும்பு செயல் இழந்த நிலைமையில் மிகவும் மோசமான சூழ்நிலையில் எதுவித வசதிகளுமற்று ஒரு அடி நிலம் கூட இல்லாமல் தகர கொட்டிலில் மோசமான கால நிலையிலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் வசித்து வருகின்றார். இவர் குளிரூட்டபட்ட அறையில் இருக்க வேண்டும். ஆனால் எதுவித வசதிகளுமற்ற ஒரு தகர கொட்டிலில் பெரும் சிரமபடுகின்றார்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பதினை போன்று உதவிடும் நல்ல மனம் கொண்டோரே நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம் :0778325451

வங்கி கணக்கு இலக்கம் : 0947508
தனபாலசிங்கம் அனுசா,
இலங்கை வங்கி, நெல்லியடி

மேலதிக தொடர்புகளுக்கு: ராம்
தொலைபேசி இலக்கம்: 00447448452286