முல்லைத்தீவு தண்ணீரூற்று கணுக்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கணுக்கேணியை சேர்ந்த வீரன் சுப்ரமணியம் என்கின்ற 59 வயதுடைய நபரே நேற்று மாலை தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.