Breaking News

பிரித்தானியாவில் தேசியத் தலைவனின் பிறந்தநாளுக்கு 62 பானைகளில் பொங்கல்


 தமிழீழ தேசியத் தலைவரின் 62 ஆவது பிறந்தநாள்
சிறப்பு நிகழ்வாக 62 பானைகள் வைத்து பொங்கல் நிகழ்வு பிரித்தானியாவில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளதாக அங்குள்ள தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.




பொதுவாக புலம்பெயர் தேசங்களில் பொதுவெளியில் பொங்கல் நிகழ்வுகள் அரிதாக இடம்பெற்று வருகின்றபோதும் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 62ஆவது பிறந்தநாளை ஒட்டு அங்கு ஒழுங்கமைக்கப்பட்ட 62 குடும்பங்களால் 62பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்