மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு செயற்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டத்தை தமிழக அரசாங்கம் ஏவி கைது செய்துள்ளது.
இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணத்தில் 08 ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.