Breaking News

பிரித்தானியாவில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா(காணொளி)

பிரித்தானியாவில் பொதுமக்கள் மீது மர்ம நபர்
வாகனத்தை கொண்டு மோதியுள்ளதால் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள London Bridge station பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த வேலையில், திடீரென்று வெள்ளை நிற வேன் ஒன்று அங்கு நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது. இதனால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்