தமிழ் மக்களையும், உரிமைகளையும் அடகு வைக்கப்போவதில்லை - இரா.சம்பந்தன்
தமிழ்த்தேச மக்களை விற்கப்போவ தில்லை மக்களின் உரிமைகளை அட கு வைக்கப் போவதுமில்லை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வையே நாம் ஏற்றுக்கொள்ளுவோமென தமி ழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவ ரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் எதிர்கட்சி தலைவரின் உ த்தியோகபூர்வ இல்லத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசான்களை இரா. சம்பந்தன் சந்தித்துக் கலந்துரையாடியபோது கூறியுள்ளார். மாகாண சபைகள் தேர்தலை ஒரே நாளில் நடத்தும் சட்ட வரைபு தொடர்பில் தாம் அதிருப்தி வெளியிட்டதாகவும், இந்நிலையில் அரசு தமது திருத்தங்களை ஏற்றுக்கொ ண்டதாகவும் நிரூபித்துள்ளார்.
20 ஆவது திருத்த சட்டவரைவு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய வியா க்கியானத்தில், ஏன் சர்வஜன வாக்கெடுப்பிற்கு நகர வேண்டுமென்தற்கு முழுமையான விளக்கம் தொடுக்கப்படவில்லை. இருப்பினும், உயர்நீதி மன்ற ம் சுயாதீனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
கடந்த காலத்தில் இவ்வாறான நிலைமை இல்லையென அவர் கூறியுள்ளார். நான் கடந்த கால விடயங்களைச் செய்யவில்லையென என்மீது குற்றம் சாட்டியுள்ளார். என்னால் செய்யக்கூடியவற்றை நான் நாளையே செய்து முடி ப்பேன் எனவும், நான் மற்றவர்களைக்கொண்டு செய்து முடிக்க வேண்டி யுள்ளமையினாலேயே காலதாமதம் ஏற்பட்டதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டு ள்ளார்.