Breaking News

குருபெயர்ச்சி வடிவேலுவின் பாணியில் 2017 - 2018 வரையான

சென்ற செப்டம்பர் 2-ம் தேதி குருப்பெயர்ச்சி நிகழ்ந்தது. கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு குரு இடம்பெயர்ந்தார். இதன் காரணமாக, ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2017-2018 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வ கையான பலன்கள் அளிக்கப்போகின்றதென்பதை வைகை புயல் வடிவேலு வின் பாணியில் உங்களுக்காக  வலம் வருகின்றது.