முன்னாள் போராளிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்த - பெரும்பாண்மையினர்
விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்விற்கு உட்ப டுத்த வேண்டுமென பெரும்பாண்மை யினர் சமூகம் எள்ளி நகையாடுவது வேதனை அளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது கவலையைத் தெரிவித்து ள்ளார். இவ்வாறு எள்ளி நகையா டப்படுவதாக முன்னாள் போராளிகள் கடந்த காலங்களில் பல்வேறு வித மான திறமைசாலிகள் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – இந்து மகளிர் கல்லூரியின் பவள விழா மண்டப திறப்பு விழா நிகழ்வு நேற்று காலை நடைபெற்றபோது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்று ம்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் புதிய பாடசாலைகள் நிறுவப்பட்ட போதிலும், வறுமை காரணமாக சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாது கூலி வேலைகளுக்கு செல்வதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆதங்கம்.