கிளிநொச்சி - சாந்தபுரத்தில் வாள்வெட்டு !
கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்ட்டுச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் கிளி நொச்சி மாவட்ட பொது வைத்தி யசாலையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இவ் வாள்வெட்டுச் சம்ப வம் நேற்றைய தினம் இரவு 7 மணி யளவில் அக்கராயன் பகுதிக்குரிய வர்கள் வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர். சம்பவத்திதில் பாதிக்கப்பட்ட 7 ஆண்களும் வைத்திய சாலையில் அனும திக்கப்பட்டு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வருவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லையெனத்தெ ரிவிக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.