Breaking News

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ...!

அரசியல் கைதிகளின் கோரிக்கை களை நிறைவேற்றி அவர்களை விடு விக்க கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது. 

பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று காலை கலைப்பீட மாணவ ர்கள் நான்கு பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.  இதனையடுத்து, இப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்க ளுக்கு ஆதரவாக ஏனைய மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.