Breaking News

முன்னாள் விம்பிள்டன் சம்பியன் நொவட்டோனா இயற்கை எய்தி விட்டார் !

முன்னாள் விம்பிள்டன் சம்பியன் ஜனா நொவட்டோனா, செக் குடியரசைச் சேர்ந்த வீராங்கனையான இவர் புற்றுநோய் காரணமாக 49 ஆவது வயதில்  காலமாகியுள்ளார். 

இதேவேளை, நொவட்டோனா தனது குடும்பத்தினருடன் இருக்கும் போது இயற்கை எய்தினார் என சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்து ள்ளது. 49 வயதான நொவட்டோனா, இதுவரை 12 கிரான்ட் ஸ்லாம் பட்ட ங்களை தனதாக்கியுள்ளார்.


கடந்த 2005 ஆம் ஆண்டு டென்னிஸின் ஹால் ஒப் ஃபேம் ஆகவும் தேர்ந்தெடு க்கப்பட்டிருந்தார்.