Breaking News

சோமாலியாவில் 100 தீவிரவாதிகள் பலி !

வாஷிங்டன் : சோமாலியாவில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  

சோமாலியா தலைநகர் மொகாடி சுவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் அல்-கொய்தாவின் துணை அமை ப்பான சபாப் தீவிரவாத குழு முகாம் அமைந்துள்ளது. 


இம்முகாம் மீது அமெரிக்கா மற்றும் சோமாலியா அரசு படைகள் இணைந்து நேற்று காலை வான்வளி தாக்குதலை மேற்கொண்டவேளை தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.