Breaking News

இன்றைய ராசிபலன் கணிப்புகள் 29.11.2017 (காணொளி இணைப்பு)
கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையா ளுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோ கத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடை களை தாண்டி முன்னேறும் நாள்.


இன்றைய நாளிலே நீங்கள் பழைய நல்ல சம்ப வங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோ ரின் ஆதரவு கிட்டும். பிரபலங்கள் அறிமுகமாவா ர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியா பாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.


உங்களுடைய போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீ ர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உய ரும். உங்களின் பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சி கள் பலிதமாகும் நாள்.


இப்போது நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகபேசுவீர்கள், செயல்படு வீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு திரு ப்தி தரும். வியாபாரத்தில் பழைய வேலையா ட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் மரியாதை கூடும். திட்டம் நிறைவேறும் நாள்.உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். சில விஷயங்களுக்கு நீங்கள் அனு பவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபா ரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வா ர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.உங்களுக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரி க்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடை க்கும். அமோகமான நாள்.உங்களுடைய புதிய முயற்சிகள் யாவும் வெற்றி யடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். இப்போது சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் இலாபம் கிடைக்கும். உத்யோகத்தில் எதி ர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது முடி யும் நாள்.எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நட்பு வட்டம் விரியும். கலைப் பொரு ட்கள் வாங்கி மாகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடி க்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீ ர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழை ப்பால் உயரும் நாள்.


விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவா ர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவா ர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு இலாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.உங்களை கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபா ரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புத்து ணர்ச்சி பெருகும் நாள்.


இன்றைய நாளிலே உங்கள் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தாரை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உடல் நலம் பாதி க்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.