ஈரான் தூதுவரின் இல்லத்தில் தீ - கொழும்பு.!
கொழும்பில் அமைந்துள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மா நகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இட த்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தீய ணைப்பு நடவடிக்கைகள் முன்னெடு க்கப்பட்டுள்ளது.
இத் தீ பரவலுக்கான காரணமோ சேத விபரங்களோ இது வரை வெளியாகவில்லை.
இத் தீ விப த்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








