தமிழரசு கட்சியின் தலைவர் இல்லத்தில் சந்திப்பு!
தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்மந்தன் இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
நடந்தேறி முடிந்த உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக தமிழரசு கட்சி யின் கலந்துரையாடல் இன்று காலை தமிழரசு கட்சி தலைவர் இரா. சம்ம ந்தன் இல்லத்தில் நடைபெற்ற கல ந்துரையாடலில் தமிழரசு கட்சியின் உள்ளுராட்சி தேர்தல் வேட்பாளர்கள், கட்சி உறுப்பினா்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மேலும் இக் கலந்துரையாடலில் உள்ளுராட்சி தேர்தல் வெற்றி குறித்தும் இதையடுத்து இடம்பெறவுள்ள செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்ப ட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமை ச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.