
விசேட பாராளுமன்ற அமர்வு எதிர்வ ரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவு ள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க வின் கோரிக்கைக்கு அமைய பாராளு மன்ற நிலையில் கட்டளையின் கீழ் விசேட பாராளுமன்றக் அமர்வை சபா நாயகர் கரு ஜயசூரிய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளார்.
இதில் பங்கேற்குமாறு சபாநாயகர் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.