Breaking News

கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கு சீமான் பதில் (காணொளி)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக
கல்லூரியொன்றில் சிறப்புரையாற்றிய நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பரையாற்றியதோடு கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கு சீமான் பதில்களை வழங்கியிருந்தார்.