Breaking News

பாராளுமன்ற புனரமைப்பு செயற்பாடு முற்றிலும் உண்மைக்கு மாறானது.!

பாராளுமன்ற புனரமைப்பு செயற்பாட்டிற்கு அரசாங்கம் இவ்வருடம் 200 மில் லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கியுள்ளது. 10 மில்லியன் ரூபா ஒதுக்கிய தாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்கு மாறானது என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் பாராளுமன்ற கட்டடமானது 30 வருடங்கள் பழமையானது. மக்க ளின் பொது உடைமை என்ற வகை யில் பாராளுமன்றத்தை மறுசீரமை க்க வேண்டியது அவசியமென சபா நாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டி யுள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகம் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.